உள்நாட்டு செய்திகள்

அனுமதிப்பத்திரமின்றி சிகரெட் விற்பனை செய்வதை தடை செய்யுமாறு கோரிக்கை..


அனுமதிப்பத்திர அனுமதியுடனேயே சிகரெட்டுக்களை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டுமெனவும், அனுமதிப்பத்திரமின்றி ஏனைய வர்த்தக நிலையங்களில் சிகரெட் விற்பனை செய்வது முற்றாக தடை செய்யப்பட வேண்டும் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், ஜனாதிபதியிடம் எழுத்துமூலமாக வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்துள்ளது.

மேலும் சிகரெட் பாவனையை குறைக்க அரசாங்கம் மேற்கொள்ளும் எந்தவிதமான செயற்பாடாக இருந்தாலும் அதற்கு, மருத்துவ அதிகாரிகள் சங்கம் முழுமையாக உதவும் எனவும் சங்கத்தின் செயலாளரான மருத்துவர் நவிந்த சொய்சா மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

அதிவேக நெடுஞ்சாலைகளில் LANKA QR முறை

wpengine

உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலைகள் டிசம்பர் முதல் அதிகரிப்பு.

wpengine

தனிமைப்படுத்தல் : வாக்களிக்கும் முறை குறித்து ஆராய்வு

wpengine