உள்நாட்டு செய்திகள்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் – ஜனாதிபதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியாக பல்வேறுபட்ட மாவட்ட மக்கள் முகங்கொடுத்துள்ள வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் அனர்த்த நிலைமைகளில் பொதுமக்களது பாதுகாப்பு மற்றும் அவர்களது நலனினை உறுதிப்படுத்த முன்னெடுக்கப்பட வேண்டிய அனைத்து நடைமுறைகளையும் காலந்தாழ்த்தாது முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் உரிய அரச அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

Related posts

மிரட்டல்களுக்கு பயந்து கட்சியை விட்டு வெளியேற மாட்டோம்..!

wpengine

மாணவி வித்தியாவின் பாலியல் படுகொலை வழக்கின் சாட்சியங்கள் நிறைவு…

wpengine

கொண்டயா தொடர்பான செய்திகளுக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளரே பொறுப்பு – நீதவான்

wpengine