உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

அனர்த்தத்தால் பாதிக்கப்பாட்டோருக்கு அவசர உதவிகளை வழங்க மோடி உத்தரவு



இலங்கையின் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக இழக்கப்பட்ட உயிர்கள் உடமைகளுக்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமது அனுதாபத்தினை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அவசர உதவிகளை இலங்கைக்குஅனுப்பி வைக்கவும்; அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இலங்கைக்கு உதவ இந்தியா எப்போதும் தயாராக இருப்பதாகவும் மோடி தனது இரங்கல் செய்தியில் அறிவித்துள்ளார்.

Related posts

இலஞ்சம் பெற்ற மஹகமகே காமினி தொடர்ந்தும் விளக்கமறியலில்…

wpengine

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு..

wpengine

தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ள பகுதிகள்

wpengine