உலக செய்திகள்

அந்தமான் தீவுகளில் நில அதிர்வு..



அந்தமான் தீவுகளில் இன்று(06) காலை 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், இதனால் அந்தமானில் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும், சில இடங்களில் அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

 

(rizmira)

 

Related posts

மத்திய அமெரிக்க நாடுகளில் ‘நேட்’ சூறாவளி..

wpengine

கடும் பனிமூட்டம் காரணமாக இன்றும் ரயில் போக்குவரத்து பாதிப்பு…

wpengine

தேர்தல் தோல்விக்கான காரணத்தினை வெளியிட்டார் ஹிலாரி கிளிண்டன்…

wpengine