உலக செய்திகள்

அந்தமான் அருகே வங்கக்கடலில் மீண்டும் நிலநடுக்கம்…



அந்தமான் தீவுகள் மற்றும் அதனை அண்மித்துள்ள வங்கக்கடல் பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

வடமேற்கு பாம்பூ பகுதியில் உருவான இந்த நிலநடுக்கம் 4.5 ரிக்டரில் பதிவாகி உள்ளது

வங்கக்கடலில் நேற்று சென்னைக்கு வடகிழக்கே சுமார் 600 கி.மீ தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 5.1 ரிக்டரில் பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு வட அந்தமான் போர்ட்பிளேர் மற்றும் சென்னையில் லேசாக உணரப்பட்ட

இந்தநிலையில் இன்று அந்தமான் தீவுகள் மற்றும் அதனையொட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனால் பாதிப்புகள் ஏற்பட்டதா என்பது பற்றி தகவல் இல்லை. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கவில்லை.

Related posts

மெரினா கடற்கரையில் பதற்ற நிலை – மாணவர்கள் கடலுக்குள் இறங்கி ஆர்ப்பாட்டத்தில்…

wpengine

டொனால்ட் ட்ரம்ப்பிற்கு சீனாவில் வங்கி கணக்கு

wpengine

ஈரானில் பிரிட்டன் தூதர் கைது

wpengine