உள்நாட்டு செய்திகள்

அநுர – ஷானிக்கு ஆணைக்குழு அறிவிப்பு 



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணைகள் நிறைவடையும் வரையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க, குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோர் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை என குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கையின் பாராளுமன்றப் பொதுத்தேர்தல் உலகுக்கு அவசியம் – டென்னிஸ் கட்லர்

wpengine

தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் நாடகம்போடுகின்றது – பீரிஸ் குற்றச்சாட்டு..!

wpengine

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சுதந்திர கட்சியுடன் இணைந்து போட்டியிட முடிவு

wpengine