உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அநுர குமார மற்றும் மஹிந்த ராஜபக்ஷ இடையே சந்திப்பு…



(FASTNEWS| COLOMBO)- மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திசாநாயக்க மற்றும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இடையே எதிர்வரும் புதன் கிழமை 04.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

நேற்று(03) மாலை குருநாகலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இதன்போது இருபதாவது திருத்தம் தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

முன்னாள் அமைச்சர் பந்துலவுக்கு எதிராக விசாரணை குறித்து ரவி கருத்து..

wpengine

சாதகமான முடிவொன்றுக்காக பிரதமரை சந்திக்கின்றோம்

wpengine

அலி சப்ரி ரஹீமுக்கு ஏன் சட்டம் உரிய முறையில் அமுலாக்கப்படவில்லை?’ – சஜித் கேள்வி!

wpengine