உள்நாட்டு செய்திகள்

அத்துருகிரிய – புறக்கோட்டை பேரூந்து பணிப்புறக்கணிப்பில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அத்துருகிரிய – புறக்கோட்டை வீதி இலக்கம் 170 தனியார் பேரூந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை ராஜகிரிய பேரூந்து தரிப்பிடத்தில் பேரூந்து சாரதி ஒருவர் மீது பொலிஸ் அதிகாரி ஒருவரால் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ராஜித, சம்பிக்க உட்பட 14 பேர் ஐக்கிய தேசியக் களத்தில்

wpengine

யாழ் மாணவர்கள் கொலை – 5 பொலிஸாருக்கும் விளக்கமறியல் நீடிப்பு..

wpengine

10000/- வழங்கப்படுவதாக பரவும் தகவல் பொய்!

Azeem Kilabdeen