Top Story 2உள்நாட்டு செய்திகள்

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகளை லங்கா சதொச குறைத்துள்ளது.

இதற்கமைய, சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராம் 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

425 கிராம் உள்நாட்டு டின் மீன் விலை 45 ரூபாவாலும் சிவப்பு அரிசி ஒரு கிலோகிராம் 5 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராம் 389 ரூபாவிற்கும் 425 கிராம் உள்நாட்டு டின் மீன் 540 ரூபாவிற்கும் ஒரு கிலோகிராம் சிவப்பு அரிசி 205 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டது.

Related posts

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை…

wpengine

25 வயதிற்குக் கீழ் முச்சக்கரவண்டி பாவிப்பதை தடை விதிக்குமாறு கோரிக்கை.

wpengine

ஊழல் ஒழிப்பு சட்டமூலம் மீதான விவாதம் இந்த வாரம்!

wpengine