உள்நாட்டு செய்திகள்

அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க திட்டம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதி மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அவர்களின் வீடுகளுக்கு விநியோகிப்பதற்கு திட்டமிப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும், அப்பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களை சுகாதார வழிகாட்டல்களின் கீழ் மீள திறப்பதற்கு நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளாதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

Related posts

நுகேகொட பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனமொன்றினை மூடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு..

wpengine

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரது விளக்கமறியல் நீடிப்பு…

wpengine

கொரோனா கர்ப்பிணித் தாயால் வைத்தியாசாலைக்கு சீல்

wpengine