உள்நாட்டு செய்திகள்வணிகம்

அத்தியாவசிய பொருட்களுக்கான விலைப்பட்டியல் அறிவிப்பு…



சதொச நிறுவனம் அத்தியாவசிய பொருட்களுக்கு விலைப்பட்டியலை அறிவித்துள்ளது.

ஒரு கிலோ உள்நாட்டு சம்பா அரிசி 82 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ சம்பாவின் விலை 69 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ நாட்டரிசி 68 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ பெரியவெங்காயம் 142 ரூபாவாகவும். ஒரு கிலோ உருளைக்கிழங்கு 105 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ சீனி 100 ரூபாவாகவும். மைசூர் பருப்பு ஒரு கிலோ 113 ரூபாவாகவும். விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

நல்லிணக்க பொறிமுறைகளுக்கான ஒன்லைன்ஆலோசனை கோரல்

wpengine

வெட்வரி விலக்களிக்கப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்த விபரம்

wpengine

தங்கொட்டுவையில் எரிந்த நிலையில் ஐந்து சடலங்கள் மீட்பு

wpengine