Top Story 1உள்நாட்டு செய்திகள்

அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டது அஞ்சல் சேவை!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அஞ்சல் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2ஆம் பிரிவுக்கமைய ஜனாதிபதிக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், இந்த பிரகடனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரத்னவிடம் இன்று சீ.ஐ.டி விசாரணை…

wpengine

தம்மிக பெரேரா பணிப்பாளர் சபைகளில் இருந்து ராஜினாமா

News Editor

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு 100 வருடங்கள் நிறைவு..

wpengine