Top Story 3உள்நாட்டு செய்திகள்வணிகம்

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிக்கு தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வாகன இறக்குமதிக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்திருந்தார்.

மேலும், நாட்டில் பயிரிடப்பட்டு அறுவடை செய்யக்கூடிய அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

சீனத் தூதுவர் மகிந்தவுடன் சந்திப்பு, அமைச்சர்களும் கூட இருந்தனர்..!

wpengine

யாழ்.பல்கலைக்கழக மோதல் நிலைமை குறித்து கண்டறிய 4 பேர் கொண்ட குழு நியமனம்

wpengine

பஹ்ரைனில் தொழிலுக்குச் சென்று, பலஸ்தீனர்களுக்கு எதிராக பதிவிட்ட, வைத்தியர் கைது – உடனடியாக பணியும் நீக்கம்..!

wpengine