உள்நாட்டு செய்திகள்

சுகாதார அதிகாரிகள் விடுத்துள்ள கோரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பொதுமக்கள் தமது அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும் ஒன்றுகூடல்களையும் தவிர்க்குமாறு சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமூகத்தில் புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்த இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையின் 69 ஊழியரகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதனால் நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,471 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

45 ஆயிரம் ரூபாய் போலி நாணய தாள்கள் கைப்பற்றப்பட்டன…

wpengine

கொழும்பு பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழப்பு : கண்ணீர் புகை தாக்குதலில் உயிரிழந்தாரா என சந்தேகம்…?

News Editor

சதொச’வில் குறைந்த விலையில் பொருட்கள்

wpengine