Top Story 3உள்நாட்டு செய்திகள்வணிகம்

அத்தியவசியமற்ற பொருட்கள் இறக்குமதி இடைநிறுத்தம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -அத்தியவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதை மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது.

அந்தவகையில் அனைத்து வகையான மோட்டார் வாகனங்கள் மற்றும் அத்தியவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

கொழும்பு நகர மண்டபம் அருகில் கடும் வாகன நெரிசல்…

wpengine

கோட்டா நியமித்த செயலணியை கலைத்த ரணில் – என்ன நடந்தது..?

wpengine

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 233 ஆக உயர்வு

wpengine