உள்நாட்டு செய்திகள்

அதுரெலிய ரதன தேரருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு…


இலங்கை – சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக சாட்சியம் வழங்க பாராளுமன்ற உறுப்பினர் மதிப்புக்குரிய அதுரெலிய ரதன தேரருக்கு, குறித்த வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு நாளை(30) முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேரரின் வேண்டுகோளுக்கு அமைய நாளை மாலை 5.45 மணியளவில் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக ரதன தேரர் தெரிவித்திருந்தார்.

Related posts

நாணயற் சுழற்சியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வெற்றி

wpengine

நிலக்கரி கொள்வனவு தொடர்பில் நாடாளுமன்றில் இன்று விசேட அறிவிப்பு

wpengine

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்துக்குப் பூட்டு…

wpengine