உள்நாட்டு செய்திகள்

அதிஷ்ட இலாப சீட்டு தொடர்பில் அதிரடி மாற்றம்…



நாடளாவிய ரீதியாக பல பிரதேசங்களில் அதிஷ்ட இலாப சீட்டு விற்பனை முகவர்கள் தற்போது, பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிஷ்ட இலாப சீட்டை 30 ரூபாவாக அதிகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விற்பனை முகவர்களுக்கு கிடைக்கும் தரகு பணத்தை அதிகரிக்க கோரியுமே இவர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது 20 ரூபாவாக விற்பனை செய்யப்படும் அதிஷ்ட இலாப சீட்டை 30 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

முகமூடி தலைக்கவச தடையின் இடைக்காலத் தடை நீடிப்பு.

wpengine

புகையிரத வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது..

wpengine

நாட்டை வங்குரோத்தாக்கியவர்களிடம் இழப்பீட்டை பெற்று கோட்டா, மஹிந்த, பசிலின் பிரஜாவுரிமையை பறிக்குமாறு கையெழுத்து வேட்டை ஆரம்பம்..!

wpengine