உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அதிவேக வீதி உரிமையினை கோருகிறார் முன்னாள் ஜனாதிபதி..


தெற்கு அதிவேக வீதி மற்றும் கட்டுநாயக்க அதிவேக வீதி ஆகியவற்றின் உரிமை தனக்கும் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் குறித்த அதிவேக பாதையானது நிர்மாணிக்கும் போது தனது பெயர் பலகையினை கழற்றி இருந்ததாகவும் இன்னும் கூறப்படுகின்றது.

குறித்த உரையின் ஒலிப்பதிவினை கேட்க,

https://soundcloud.com/nethfmradio/chandrika-30

BT4A9523

BT4A9541

BT4A9547

BT4A9593

Related posts

உடுவே தம்மாலோக தேரருக்கு பிணையில் செல்ல அனுமதி

wpengine

வௌ்ளை வேன் சம்பவம் – மீண்டும் விளக்கமறியலில்

wpengine

கரையோரப் பகுதிகளுக்கு 70-80Km வேகத்தில் காற்று வீசும்…

wpengine