Top Story 2உள்நாட்டு செய்திகள்

அதிவேக வீதியில் பயணிப்போருக்கான அறிவித்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் மாகாணத்திலிருந்து அதிவேக வீதியினூடாக வௌியேறும் பகுதியில் கொரோனா பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

மாகாண அதிகாரிகளினால் தேர்ந்தெடுக்கப்பட்ட வௌியேறும் பகுதிகளில் எழுமாற்று முறையில் பரிசோதனைகள் இடம்பெறுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

 

Related posts

பகிடிவதைகளுக்கு எதிராக நடவடிக்கை : பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

wpengine

வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் – கண்ணீர் புகை பிரயோகம்…

wpengine

கொச்சிக்கடை தேவாலய தற்கொலைதாரியின் சகோதரன் உட்பட 03 பேர் கைது…

wpengine