உள்நாட்டு செய்திகள்

அதிவேக பாதையில் பயணிக்கும் வாகனங்களின் வேகத்தை குறைக்குமாறு சாரதிகளிடம் கோரிக்கை.


நாட்டில் தற்பொழுது பெய்து வரும் அதிக மழை மற்றும் பனி மூட்டம் என்பன காரணமாக தெற்கு அதிவேக பாதையில் வாகனங்கள் பயணிக்கும் வேகத்தை 60 ஆக குறைத்துக் கொள்ளுமாறு பாதை அபிவிருத்தி அதிகார சபை சாரதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அப்பாதையில் இடம்பெற்று வரும்  விபத்துக்களைக் குறைப்பதற்கு குறித்து இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இப்பாதையில் பயணிக்கும் வாகனங்கள், விளக்குகளை ஒளிரவிட்டுக் கொண்டு செல்லுமாறும் அதிகார சபை சாரதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related posts

75 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய சிகரெட் தொகைகள் சுங்க பிரிவினர் வலையில் சிக்கியது..

wpengine

புத்தளம் வாழ் முஸ்லிம்கள் ஒற்றுமைப்படுவதன் மூலம் புத்தளத்தின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப்பெற்றுக்கொள்ள முடியுமென்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

wpengine

மேல் மாகாண பாடசாலைகள் தொடர்பிலான அறிவிப்பு

wpengine