உள்நாட்டு செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலையில் கொட்டாவை நுழைவாயிலுக்கு அருகில் கடும் வாகன நெரிசல்…


தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், கொட்டாவை நுழைவாயிலுக்கு அருகில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த வாகன நெரிசலால் மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி வரும் வாகனங்கள் வெளியேறுவதற்காக அத்துருகிரிய – கொத்தலாவல மற்றும் கடுவலை இடமாற்றல்களையும் பயன்படுத்துமாறு அதிவேக நெடுஞ்சாலை பராமரிப்பு இயக்குனர் எஸ்.ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் இடம்பெறும் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொள்வதற்காக வரும் வாகனங்களால் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கம்பஹா வீகொட சனசமூக நிலையத்தின் தலைவர் கைது…

wpengine

பொலிதீன் தடைக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு..

wpengine

பெற்றோல் மற்றும் டீசல் விலைகளை உயர்த்த IOC தீர்மானம்.

wpengine