உள்நாட்டு செய்திகள்

அதிவேக கட்டணங்களில் மாற்றம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கட்டணங்களை திருத்தியமைத்து புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, இரண்டு அச்சுகள் மற்றும் நான்கு சக்கரங்களைக் கொண்ட வாகனங்கள் அல்லது இரண்டு அச்சுகள் மற்றும் 06 சக்கரங்களைக் கொண்ட இரட்டைப் பயன்பாட்டு வாகனங்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Related posts

தவணைப் பரீட்சைகள் இரத்து செய்யப்படமாட்டாது – கல்வி அமைச்சு

wpengine

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு மாணவர்களை உள்வாங்க தற்காலிகத் தடை…

wpengine

மக்கள் வங்கியின் நவீனமயப்படுத்தல் தொடர்பான கொள்முதல் சிக்கல் குறித்து கோப் குழு அறிக்கை கோருகிறது.

wpengine