உள்நாட்டு செய்திகள்

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களது பணிப்புறக்கணிப்பினால் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு..



(FASTNEWS |COLOMBO)- அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களது சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு கோரி வரலாற்றில் முதல் தடவையாக தொழிற்சங்கங்கள் 30 இணைந்து இன்று(13) முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக பாடசாலைகளது கல்வி நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக மாணவர்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளதாகவும் பெற்றோர்கள் விசனம் தெரிவிக்கின்றன.

Related posts

இலங்கை அணிக்கெதிராக பிராத்வைடின் அதிரடி ஆட்டம்

wpengine

வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாதெனின் பதவி விலகவும் – GMOA அமைச்சருக்கு சூளுரை..

wpengine

கிராண்பாஸ் வீதியின் ஒரு பகுதி இன்று முதல் பூட்டு…

wpengine