உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுகயீன விடுமுறையில்…



(FASTNEWS | COLOMBO ) – நாடளாவிய ரீதியில் இன்று (13) அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தை மேற்கொண்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பள பிரச்சினை, கடந்த 30 மாதங்களாக வழங்கப்படாதுள்ள நிலுவைத் தொகையை மீள வழங்குதல், ஓய்வூதியம் தொடர்பான முரண்பாடுகள் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த இந்த போராட்டம் மேற்கொள்ளப்படுவதாக குறித்த சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

உயர்தர பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவித்தல்

wpengine

அனிகாவை அச்சுறுத்திய விவகாரம் குறித்த ஷனிலின் மனு 28இல் விசாரணைக்கு…

wpengine

சூரியவெவில் இடம்பெற்ற முறுகல் நிலைத் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்பு…

wpengine