உள்நாட்டு செய்திகள்

பாடசாலை முன்பாக ஆர்ப்பாட்டம்…



காலி ஹபராதுவ ஹருமல்கொட – கிழக்கு கனிஷ்ட வித்தியாலயத்திற்கு முன்பாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலை அதிபருடைய கணவரின் செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முன்னாள் ஜனாதிபதிகளின் வௌிநாட்டு பயணங்களுக்கான செலவு விபரம்

Azeem Kilabdeen

ஹம்பாந்தோட்டை நகர சபை தலைவர் கைது

wpengine

ஹரீஸ், முஷாரப் ரத்துச் செய்ததாக கூறிய ஆசிரியர் இடமாற்றங்கள், எதுவும் நடக்கவில்லை – கச்சேரி முன்னால் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்..!

wpengine