உள்நாட்டு செய்திகள்

அதிக வெப்பத்துடனான வானிலை நிலவும்…



(FASTNEWS|COLOMBO) வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மன்னார், ஹம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலும் அதிக வெப்பத்துடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதிக வெப்பம் நிலவும் காலப்பகுதியில் அதிக நீர் அருந்துமாறு நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் – விசாரணைக்கு சி.ஐ.டியின் ஒத்துழைப்பு…

wpengine

நீதவான் தம்மிக ஹேமபால CCD முன்னிலையில்

wpengine

வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்

wpengine