உள்நாட்டு செய்திகள்

அதிகார ​சபையின் தலைவர் பதவி நீக்கம்..



வட மத்திய மாகாண வீதி அபிவிருத்தி அதிகார ​சபையின் தலைவர் ரொஷான் பிரியதர்ஷன இலங்கசிங்ஹ என்பவரை, குறித்த பதவியிலிருந்து உடனடியாக விலக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார்.

அப்பதவிக்கு தகுதியான ஒருவரை நியமிக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடமத்திய மாகாண ஆளுநர் பி.பீ திசாநாயக்கவிடம் எழுத்து மூலமாக கோரியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

(rizmira)

Related posts

இரணைமடு குளத்தின் 2 வான் கதவுகள் திறப்பு

wpengine

மூன்றாவது தடவையும் புகைத்தலுக்கு எதிரான சர்வதேச தின விருது …

wpengine

இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளுக்கு எதிராக நாளை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு..!

wpengine