உள்நாட்டு செய்திகள்

அதிகாரிகொட மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதிகாரிகொட கிராம உத்தியோகத்தர் பிரிவு இன்று மாலை முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளது.

இன்று மாலை 6.00 மணி தொடக்கம் மறு அறிவித்தல் வரை குறித்த பகுதி தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

Related posts

நுகேகொடை – அனுலா வித்தியாலயத்தின் அதிபர் உடனடியாக இடமாற்றம்..

wpengine

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பிலும் ஆர்ப்பாட்டம்.. [PHOTOS]

wpengine

கோட்டா – ஐ.ம.சு.முன்னணி இடையே இன்று சந்திப்பு

wpengine