உள்நாட்டு செய்திகள்

அதிகாரிகள் 13 பேரும் தொடர்ந்தும் விளக்கமறியலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு பேணியதாக தெரிவிக்கப்பட்டு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகளையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கடிதம் தொடர்பில் விசாரணை [PRESS RELEASE]

wpengine

கொள்ளளவை விடவும் இரு மடங்கு கைதிகள் சிறைச்சாலைகளில்..!

wpengine

ரயன் ஜெயலத் மற்றும் மதுகல்லே புத்த ரக்பித தேரர் ஆகியோருக்கு எதிராக பிடியாணை..

wpengine