உள்நாட்டு செய்திகள்

எதிர்கால திட்டங்கள் குறித்து விமல் ஆராய்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை, தொழில் முயற்சி அபிவிருத்தி, கைத்தொழில் வளங்கள் முகாமைத்துவ அமைச்சர் விமல் வீரவன்ச தமது அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் அமைச்சின் அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.

 

-ஊடகப்பிரிவு-

Related posts

இன்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகவில்லை

wpengine

இரு தினங்கள் அரச விடுமுறை

wpengine

பாராளுமன்ற கலைப்பு வர்த்தமானிக்கு எதிரான மனுவை விசாரணை செய்ய உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை – சட்டமா அதிபர்..

wpengine