விளையாட்டு

அதிகாரத்துடன் பாகிஸ்தான் அணியில் மிஸ்பா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராகவும் தெரிவுக்குழுவின் தலைவராகவும் முன்னாள் பாகிஸ்தான் அணித் தலைவரான மிஸ்பா உல்ஹக்கை நியமித்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

மிஸ்பா உல்ஹக் மூன்று வருட ஒப்பந்த அடிப்படையில் குறித்த பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, வக்கார் யுனிஸை பந்து வீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

பிபா உலகக் கிண்ண போட்டிகளுக்கான ஆர்ஜன்டீனா குழாம் அறிவிப்பு…

wpengine

ஹாமில்டனுக்கு வெற்றி

wpengine

இலங்கை மற்றும் தென்னாபிரிக்காவுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி நாளை…

wpengine