உள்நாட்டு செய்திகள்

அதிகளவான பேருந்துகள் இன்று முதல் சேவைக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மட்டுப்படுத்தப்பட்ட அரச சேவையாளர்கள் பணிகளுக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் அரச பேருந்துகளை அதிகளவில் சேவையில் இணைத்துக் கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

பயணிகள் நெருக்கடியின்றி பயணிப்பதற்காக இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது.

Related posts

முன்னாள் அமைச்சர் ரோஹிதவிற்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி..

wpengine

புத்தளம் வாழ் முஸ்லிம்கள் ஒற்றுமைப்படுவதன் மூலம் புத்தளத்தின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப்பெற்றுக்கொள்ள முடியுமென்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

wpengine

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

Azeem Kilabdeen