உலக செய்திகள்

அண்டார்டிக்கா பகுதியில் இன்று 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…


அண்டார்டிக்கா பகுதியில் இன்று(11) காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

7.5 ரிக்டர் அளவில் இந்நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அர்ஜென்டினாவின், டியரா டெல் பியூகோ மற்றும் சிலி போன்ற நாடுகளில் குறித்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தின் மையப் பகுதியிலிருந்து சுமார் 250 கிலோமீட்டர் பகுதிவரையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கட்சியை வழிநடத்துவதில் இருந்தும் ஒதுங்குவேன்

wpengine

பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறாரா கமெரூன்?

wpengine

Google map இல் டொனால்ட் ட்ரம்ப் இனது Trump Tower இற்கு புதிய பெயர் மாற்றீடு.. (PHOTOS)

wpengine