ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அணியின் தலைவர் தினேஷ் சந்திமாலின் கண்ணில் உபாதை… நடந்தது என்ன?


இலங்கையுடன் இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நேற்று(17) வெற்றி பெற்றது.

இந்நிலையில, நேற்றைய போட்டியின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அணித்தலைவர் தினேஸ் சந்திமால் கலந்து கொண்டிருக்கவில்லை.

குறித்த சந்திப்பில் கலந்து கொண்ட உபதலைவர் நிரோஷன் திக்வெல்ல , சந்திமாலின் கண்ணில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக அவர் இதில் கலந்து கொள்ளவில்லை என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இரத்த பரிசோதனைக்கான 4200 ரூபா பணத்தினை தான் வழங்கத் தயார் – ரஞ்சன்…

wpengine

மற்றுமொரு இனவாதம் தலைதூக்க வாய்ப்பு – ஞானசார மறைமுக அறிவிப்பு

wpengine

பல்கலைக்கழக வைபவங்களுக்கு அரசியல்வாதிகளுக்கு அனுமதி மறுப்பு…

wpengine