உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு கௌரவமிக்க விருது…



பாதுகாப்பு குழுவின் பிரதானி அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு பாகிஸ்தான் அரசினால் கெளரவமான இராணுவ விருதினை வென்றுள்ளார்.

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் அல்வி இனால் இஸ்லாமாபாதில் நேற்று(13) இடம்பெற்ற வைபவத்திலேயே ‘நிஷான் ஈ இம்தியாஸ்’ எனும் குறித்த விருது பாதுகாப்பு குழுவின் பிரதானி ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு வழங்கப்பட்டதாக பாதுக்கப்பு குழுவின் பிரதானி அலுவலகம் தெரிவித்துள்ளது.

அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன இந்நாட்களில் அமான் சர்வதேச கடற்படைப் பயிற்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.

‘நிஷான் ஈ இம்தியாஸ்’ எனும் குறித்த விருதானது வெளிநாடுகளில் உள்ள அரச பிரதானிகள் மற்றும் பாராட்டுக்குரிய இராணுவ சேவையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் விருது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

(iFA)

Related posts

இளைஞர்கள் 11 பேரை கடத்திய சம்பவம் – டீ.கே.பீ தசநாயக்க தரப்பில் நீதிமன்றில் கோரிக்கை..

wpengine

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தாது..!

wpengine

மோதரை வீதியின் போக்குவரத்து மட்டு…

wpengine