உள்நாட்டு செய்திகள்

அடையாள அணிவகுப்புக்கு புதிய வடிவில் ஆடை..


சந்தேக நபர்களை, அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தும் போது, புதியவகை ஆடையொன்றை அணிவித்து, முன்னிலைப்படுத்தி, சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதற்காக, விசேடமாக வடிவமைக்கப்பட்ட ஜெக்கெட் ஒன்றை பயன்படுத்தும் நடவடிக்கை, ஏற்கெனவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷான் தனசிங்க தெரிவித்தார்.

இந்த விசேட ஆடை, அவுஸ்திரேலியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை காலமும், சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த, துணியொன்றே போர்த்தப்பட்டு வந்ததென்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இங்கிலாந்தினை வீழ்த்தி மேற்கிந்திய தீவு, கிண்ணத்தை சுவீகரித்தது

wpengine

பாடசாலை மாணவர்களின் வருகை அதிகரிப்பு…

wpengine

அதிகரிக்கிறது அரச ஊழியர்களின் சம்பளம்..!

wpengine