Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அடுத்த மாதம் முதல் நீர் கட்டணம் அதிகரிக்கப்படும்..!

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து நீர் கட்டணம் அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கான பிரேரணை அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதன் பொது முகாமையாளர் வசந்தா இளங்கசிங்க தெரிவித்தார்.

அமைச்சரவை அனுமதி அளித்தால் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் குடிநீர் கட்டணம் அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், குடிநீர் கட்டணம் எவ்வளவு சதவீதம் அதிகரிப்பது என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

Related posts

நாட்டில் தெரிவு செய்யப்பட்ட புனித தலங்களுக்கு இலவசமாக சூரிய மின் தகடு

wpengine

முன்னாள் நீதியரசர் சரத் என். சில்வாவின் மனு இன்று உயர் நீதிமன்றில் விசாரணைக்கு..

wpengine

குணமடைந்தோர் எண்ணிக்கை 105 ஆக அதிகரிப்பு

wpengine