ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அடுத்த பிரதமர் பொலன்னறுவையில் இருந்து..



(ஃபாஸ்ட் நியூஸ் | பொலன்னறுவை) – இலங்கையின் அடுத்த பிரதமர் பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து என பொலன்னறுவை மாவட்டத்தில் சில பிரதேசங்களில் அங்கங்கே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை பெரும் பேசுபொருளாக உள்ளது.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பொலன்னறுவை மாவட்டத்தில்தான் இம்முறை போட்டியிடுகிறார்.

எனினும் இந்த சுவரொட்டிகள் யாரால் ஒட்டப்பட்டுள்ளன என்பது தொடர்பிலான விவரங்கள் இதுவரை தெரியவரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கூட்டு எதிர்கட்சியின் விக்கட்டொன்று விழப்போகிறது!!

wpengine

குசல் ஜனித்திற்கு இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது போட்டி நிச்சயமற்ற நிலையில்…

wpengine

தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கில்லி விடுகின்ற கதை இது தானாம் – விமல்

wpengine