கேளிக்கை

அடுத்த ஜென்மத்தில் நான் இப்படி பிறக்க வேண்டும் – பூர்ணாவின் வினோத ஆசை..



சவரக்கத்தி படத்தில் காதுகேளாத பெண்ணாக நடித்திருக்கிறார் பூர்ணா. பல ஹீரோயின்கள் நடிக்க மறுத்த கேரக்டர் இது.

இது குறித்து பூர்ணா கூறும்போது ‘இந்த கேரக்டர்களில் நடிக்க மறுத்த ஹீரோயின்கள் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் என் கேரியரில் இது முக்கியமான படம். அனுபவித்து நடித்தேன்.

இதில் நடித்து முடித்த பிறகு எனக்குள் ஒரு ஆசை பிறந்தது. அடுத்த ஜென்மத்தில் நான் காது கேளாத பெண்ணாக பிறக்க வேண்டும்’ என்றார்.

Related posts

‘துருவ நட்சத்திரம்’ 03 பாகங்களாக வெளியிட தீர்மானம்…

wpengine

ரஜினி ஸ்டைலில் டோனிக்கு வாழ்த்து – அனிருத் வைரல் வீடியோ [VIDEO]

wpengine

ஒரே நாளில் இந்தியா முழுவதும் ட்ரெண்ட் ரியானா

wpengine