உள்நாட்டு செய்திகள்

அடுத்த சில நாட்களுக்கு குளிரான நிலைமையுடன் கூடிய வானிலை…



அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும் இரவிலும் குளிரான நிலைமையுடன் கூடிய வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்

Related posts

திருத்தப்பட்ட மின் கட்டணம் குறித்து கலந்துரையாடல்

Azeem Kilabdeen

SJB யின் தீர்மானத்தை மீறினார் பௌசி – ரணிலுக்கு ஆதரவளிக்கப் போகிறாரா..?

wpengine

புதிய சம்பள திருத்தம் அறிமுகப்படுத்தப்படாவிட்டால் மீண்டும் சம்பள முரண்பாடுகள் ஏற்படலாம்

wpengine