ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அஜித் வழியில் அனுஷ்கா!



நடிகை அனுஷ்கா 10 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழ், தெலுங்கில் ஆகிய இரண்டு மொழிகளிலும் முன்னனி கதாநாயகிகளில் ஒருவராக உள்ளார். ஆனால் இவருக்கு பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் இருப்பது கொஞ்சம் கூட நம்பிக்கையில்லையால்.

இதுகுறித்து நடிகை அனுஷ்காவிடம் கேட்ட போது அவர் அளித்த பதில்:-

சமூக வலைதளங்களில் தனக்கு என்று ஒரு பக்கத்தை துவங்கி, அதில் பெருமை அடிப்பதில், எனக்கு விருப்பமில்லை. நான் துாங்கப் போகிறேன். சாப்பிடப் போகிறேன். எழுந்து விட்டேன் என, தேவையில்லாத விஷயங்களை மற்றவர்களுக்கு தெரிவிப்பதற்கு தானே, சமூக வலைதளங்களை உபயோகிக்கிறார்கள். எனக்கு, இந்த விளம்பரம் எல்லாம் பிடிக்கவே பிடிக்காது என்றார் அனுஷ்கா.

இதே போல் தான் நடிகர் அஜித்தும் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் இல்லாமல் உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Related posts

A/L பரீட்சையின் போது முஸ்லிம் மாணவிகளது பர்தாக்களை கழற்றுமாறு வலுக்கட்டாயம்

wpengine

உலகின் கவனத்தை ஈர்த்த சானக்க, வனிந்து,ராஜபக்ஸ; அள்ளி குவியும் வாய்ப்புகள்

wpengine

மஹிந்தவின் ஆதரவில் புதிய கட்சியினை ஆரம்பிக்கப் போகும் மர்ம நபர் யார்?

wpengine