உள்நாட்டு செய்திகள்

அஜித் கொலை தொடர்பில் சந்தேக நபர் கைது



(FASTNEWS|COLOMBO) பாதாள உலக குழு உறுப்பினர் கிரிஷான்த்த அஜித் குமார எனப்படும், கலு அஜித்தை சுட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் காவற்துறை அதிரடிபடையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று  இரவு ஏகல – மடம வீதியில், கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 05 ஆம் திகதி ஜாஎல – ஏகல – மஹவத்த பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் சுட்டு கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்றும் நாடளாவிய ரீதியில் கடும் மழை…

wpengine

பேரூந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதுண்ட விபத்தில் 4 பேர் பலி..

wpengine

பாராளுமன்ற உறுப்பினர்களது குண்டுத்தாக்குதலுக்கு நடவடிக்கை.. – சபாநாயகர்

wpengine