விளையாட்டு

அஜந்த மற்றும் சீகுகே பிரசன்ன இனது யாரும் அறியாத ரகசியம் பிரபலத்திற்கு.. (Photos)


இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்த சிறந்த பந்து வீச்சாளர் தான் Ajantha Mendis என்பவர். அஜந்த மென்டிஸ் என்பவர் ஒரு இராணுவ வீரர் என்பதும் யாவரும் அறிந்ததே..

அவ்வாறே மற்றுமொருவர் இருக்கிறார். அவர் தான் சீகுகே பிரசன்ன. இவர் இலங்கை அணியின் சிறந்த திறமைமிக்க சகலதுறை ஆட்டக்காரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஐவரும் இராணுவ வீரர் என்பது சிலருக்கு தெரியாது.

ஆனால், இவர்கள் இராணுவ ஆடையில் இருப்பதனை யாரும் கவனித்ததே இல்ல. அதனாலோ என்னவோ இவர்கள் இராணுவ வீரர்கள் இல்லை என சில ரசிகர்கள் நினைக்கின்றனர் என்றால் அது தப்பில்லை.

அஜந்த மற்றும் சீகுகே  இனது இராணுவ சீருடையிலான புகைப்படமொன்று தற்செயலாக கிடைத்தது.

குறித்த புகைப்படமானது.

Ajantha mendis

Related posts

கிரிக்கெட்டில் ‘எச்சில்’ பயன்படுத்த தடை

wpengine

லசித் மாலிங்க இனது IPL சிறப்பு விக்கெட்கள் ஒரு மீள் பார்வை… [VIDEO]

wpengine

கங்குலியின் All Time XI பட்டியலில் இலங்கை வீரர்கள் இருவர்.. (VIDEO)

wpengine