விளையாட்டு

அசேல குணரத்ன, மீண்டும் இலங்கை அணியின் இணைப்பு…



இலங்கை அணியின் சகலதுறை வீரர் அசேல குணரத்ன, மீண்டும் இலங்கை அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் பங்கு கொள்ளவே அவர் மீண்டும் அணிக்கு அழைப்பட்டுள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் குழாமில் அவர் முன்னர் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில் இந்திய தொடருக்காக அவர் மேலதிக வீரராக அணியில் இணைக்கப்படுவதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

 

E – ####

Related posts

பிளாட்டினம் பிரிவில் மஹேலவுடன் இணையும் மாலிங்க..

wpengine

பாகிஸ்தான் அணியினர் இந்தியா செல்ல அனுமதி

wpengine

மஹேலவின் ட்விட்டரிலிருந்து இலங்கை அணிக்கொரு தகவல்

wpengine