Top Story 2உள்நாட்டு செய்திகள்

அசாத் சாலியை விசாரிக்க CID குழு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டமை தொடர்பில் முன்னாள் ஆளுநர் அசாத் சாலியிடம் வாக்குமூலம் பெற ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

உதவி பொலிஸ்மா அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் கொண்டு 5 பேர் அடங்கிய இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Related posts

தலைக்கவச விவகாரம் – இடைக்கால தடையுத்தரவு நீடிப்பு.

wpengine

பொலிஸார் பொது மக்களிடம் விசேட வேண்டுகோள்

wpengine

இந்திய அணிக்காக இலங்கையினை ஒதுக்கியதா தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி…

wpengine