உள்நாட்டு செய்திகள்

அசாத் சாலி’க்கு எதிராக CID இல் முறைப்பாடு..



பெளத்த தேரர்கள் முஸ்லிம் பள்ளிவாயல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அசாத் சாலி அவர்களால் முன்வைக்கப்பட்ட கருத்து குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என கோரி பிவித்துரு ஹெல உறுமய அமைப்பின் இளஞ் செயலாளர் சுபிஷ்வர பண்டார இன்று(29) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.

 

(rizmira)

Related posts

மைத்திரியின் மகள் சத்துரிக்கா விவகாரம்: சம்சுதீன் குறித்து நீதிமன்றில் சட்டத்தரணி தகவல்!

Azeem Kilabdeen

பூஜித் – ஹேமசிறி விளக்கமறியலில்

wpengine

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை திறப்பு

wpengine