உலக செய்திகள்

அசர்பைஜான் நாட்டின் புதிய பிரதமர் நோர்வுஸ் மாமேடோவ்…



அசர்பைஜான் நாட்டின் புதிய பிரதமராக நோர்வுஸ் மாமேடோவ் பதவியேற்க அந்நாட்டின் பாராளுமன்றம் இன்று(21) ஒப்புதல் அளித்துள்ளது.

சுமார் ஒரு கோடி மக்கள் அசர்பைஜான் நாட்டின் முக்கிய வருமானமாக பெட்ரோலிய கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி கருதப்படுகிறது.

இந்நாட்டின் அதிபராக இல்ஹாம் அலியேவ் பொறுப்பேற்றுள்ளார். அதிபரின் வெளியுறவு கொள்கை ஆலோசகராக பணியாற்றிவந்த நோர்வுஸ் மாமேடோவ் என்பவரை புதிய பிரதமராக நியமிக்க அசர்பைஜான் நாட்டின் பாராளுமன்றம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

Related posts

இந்தோனேசியாவில் 6.1 ரிக்சட் அளவிற்கு நிலநடுக்கம்…

wpengine

பென்டகன் ஆலோசனை வழங்க அமெரிக்கா வருவதற்கு தடை விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இருந்து ஈராக் நீக்கம்…

wpengine

உத்தரகாண்ட் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து – 8 பேர் உயிரிழப்பு…

wpengine