உள்நாட்டு செய்திகள்

அங்கொட லொக்கா : DNA’யில் உறுதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரபல பாதாள உலகக்குழு தலைவரான அங்கொட லொக்கா, தமிழகத்தின் கோயம்புத்தூரில் இறந்தமை மரபணு பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவரது தாயாரின் மரபணுவுடன் அவரது சடலத்திலிருந்து பெறப்பட்ட மரபணு பொருந்துவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் அவர் தொடர்பான வழக்கை நிறைவு செய்ய இந்திய மத்திய குற்றவியல் விசாரணைப்பிரிவு தீர்மானித்துள்ளது.

Related posts

மன்னார் பிரதேச மக்களை சந்தித்தார் றிஷாட்

wpengine

பிரதியமைச்சர் ரஞ்சன் இனது “மாயா” திரைப்படத்தினை இடைநிறுத்துமாறு பிரதமரிடம் கோரிக்கை.

wpengine

தேர்தல் தொகுதிக்கான எல்லை நிர்ணய மேன்முறையீட்டு விசாரணைகள் நிறைவு.

wpengine