ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அங்கொட லொக்கா டுபாயில் கைது…



மாகந்துரே மதூஷ் டுபாயில் கைது செய்யப்படும் போது தப்பிச் சென்ற பாதாள உலக குழு தலைவர் என அறியப்படும் அங்கொட லொக்கா என்ற மத்துமகே சந்தன லசந்த பெரேரா கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்கொடை லொக்கா என அறியப்படும் குறித்த பாதாள உலக குழு தலைவர் கொலை, கொள்ளை மற்றும் போதைப்பொருள் கடத்தல்கள் என்பவற்றுடன் தொடர்பு கொண்டுள்ளதாக பொலிஸ் அதிரடிப்படை குறிப்பிட்டுள்ளது.

Related posts

ஞானசார தேரரை நாட்டில் இருந்த தப்பிக்க வைத்தது ஜனாதிபதியின் ஆலோசகர் உலபனே சுமங்கல தேரர்…

wpengine

ரணில் – சஜித் இடையே அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு

wpengine

ஜூன் 01 – உலகளாவிய பெற்றோர் தினம்

wpengine