உள்நாட்டு செய்திகள்

‘அங்கொட லொக்கா’வின் முக்கிய சகா சுட்டுக் கொலை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிரிழந்ததாக கூறப்படும் பாதாள உலகக் குழுவின் தலைவன் ‘அங்கொட லொக்கா’வின் முக்கிய சகாக்களின் ஒருவனான ‘சொல்டா’ எனப்படும் அசித ஹேமதிலக முல்லேரியாவில் வைத்து பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸாரை நோக்கி கைக்குண்டு ஒன்றை வீச முற்பட்ட போது அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

உயர்கல்வி பாடநெறிகள் குறித்து ஆராய ஆணைக்குழு

wpengine

மேலும் 27 பேர் கைது

wpengine

உற்பத்தி செய்யக் கூடிய உணவுகளின் இறக்குமதிக்கு விரைவில் தடை – ஜனாதிபதி

wpengine